Moon Cave: நிலவில் குகை எப்படி இருக்கு? இனி மனிதர்கள் நிரந்தரமாக தங்கமுடியுமா? Explained
Moon Cave: நிலவில் குகை எப்படி இருக்கு? இனி மனிதர்கள் நிரந்தரமாக தங்கமுடியுமா? Explained
நிலவில் குகை ஒன்றை அறிவியலாளர்கள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர். இது குறைந்தபட்சம் 100 மீட்டர் அளவு ஆழம் கொண்டதாக இருக்கலாம் என்றும், இது மனிதர்கள் நிரந்தரமாக ஒரு தங்குமிடம் அமைக்க ஏதுவாக அமையலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.