IRULAI VELICHAMAKUVEER / இருளை வெளிச்சமாக்குவீர் / PPT
IRULAI VELICHAMAKUVEER / இருளை வெளிச்சமாக்குவீர் / PPT
தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர் பயம் ஒன்றும் எனக்கில்லையே(2)
ஆமென் ஆலேலூயா(4)
1.சிறையினில் யோசேப்பின் இருளினையே வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
உயர்த்தினீர் அதிபதியாய் என்னையும் உயர்த்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)
2. கெபியினில் தானியேல் இருளினையே வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
சாட்சியாய் நிறுத்தினீரே என்னையும் நிறுத்திடுமே
ஆமென் ஆலேலாயா(4)
3.குகையினில் தாவீதின் இருளினையே வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
ஜெயத்தை தந்தீரே நான் ஜெயம் பெற செய்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)




