மலைப்பாம்பு வயிற்றை கிழித்து... Wife உடலை மீட்க Husband செய்தது என்ன?

இந்தோனீசியாவில் இந்த மலைப்பாம்பின் வயிற்றுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனது குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற போது இந்தப்பெண் மாயமானதாக காவல்துறை கூறியுள்ளது.