MH17 Plane Crash: 80 குழந்தைகள் உட்பட சுமார் 300 பேர் உயிரை பறித்த சம்பவம் - இதில் ரஷ்யா பங்கு?
MH17 Plane Crash: 80 குழந்தைகள் உட்பட சுமார் 300 பேர் உயிரை பறித்த சம்பவம் - இதில் ரஷ்யா பங்கு?
ஜூலை 17, 2014 அன்று மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் (MH17) ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது, அதில் ஏறக்குறைய 300 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பற்றிய நான்கு முக்கிய கேள்விகள் இங்கே முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தற்போது வரை பதிலளிக்கப்படவில்லை.