Puthithu Puthithu | புதிது புதிது
Puthithu Puthithu | புதிது புதிது
புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது - 2
முடிவு இல்லாதது உந்தன் மனதுருக்கம்
விலகி போகாதது உந்தன் மாகிருபை
விலகாத கிருபை மாறாத அன்பு
கர்த்தர் நல்லவர் – 4
உம் கிருபை என்றுமுள்ளது – 2
கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன் – 2
நீரே என் உரிமை சொத்து
உம்மையே நம்பியுள்ளேன்
தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே – 2
நம்பி நான் காத்திருக்கின்றேன்
எழுப்புதல் காணும் வரை




