Vaaku Maratha Devan / வாக்கு மாறாத தேவன் / PPT

Vaaku Maratha Devan / வாக்கு மாறாத தேவன் / PPT

Vaaku Maratha Devan / வாக்கு மாறாத தேவன் / PPT
Vaaku Maratha Devan / வாக்கு மாறாத தேவன் / PPT

வாக்கு மாறாத தேவன்
என்றும் நம்மோடுண்டு 
சொன்னதை நிறைவேற்றும் தேவன் 
சொன்னதை நிறைவேற்றுவார் - 2 

கலக்கம் கொஞ்சமும் இல்லை
கவலை இல்லவே இல்லை
சொன்னவர் செய்திடுவாரே 
இன்றும் ஜீவிக்கிறாரே - 2 

1. பெருகச்செய்வேன் என்று வாக்குரைத்தரே 
நிச்சயமாய் பெருகச் செய்வார் - 2
நன்மையால் நிறைத்திடுவேன் என்றுரைத்தாரே
நன்மை கிருபை என்னைத் தொடருமே  - 2

2. அப்பத்தையும் தண்ணீரையும் அசீர்வதிப்பவர்
நிச்சயமாய் ஆசீர்வதிப்பார் - 2
வியாதிகளை விளக்கிடுவேன் என்றுரைத்தாரே
சுகம் பெலன் என்னைத் தொடருமே - 2

Files