Yesuvin Naamam | இயேசுவின் நாமம்

Yesuvin Naamam | இயேசுவின் நாமம்

Yesuvin Naamam | இயேசுவின் நாமம்
Yesuvin Naamam | இயேசுவின் நாமம்

இயேசுவின் நாமம் வல்லமையுள்ள நாமம்

இயேசுவின் நாமம் வல்லமையுள்ள நாமம்

இயேசுவின் நாமம் வல்லமையுள்ள நாமம்

கட்டுகளை உடைக்கும்

கட்டுகளை உடைக்கும்

கட்டுகளை உடைக்கும் - 2

 

பாவ கறைகள் எல்லாம் கழுவிடும்

வியாதி நோய்கள் எல்லாம் மறைந்துவிடும்

சாத்தான் சேனைகள் யாவும் நடுங்கி ஓடும் அலறி ஓடும் அலறி ஓடும்

 

இயேசுவின் நாமம் வல்லமையுள்ள நாமம்

இயேசுவின் நாமம் வல்லமையுள்ள நாமம்

இயேசுவின் நாமம் வல்லமையுள்ள நாமம்

கட்டுகளை உடைக்கும்

கட்டுகளை உடைக்கும்

கட்டுகளை உடைக்கும் - 2

 

வல்லமை உண்டு உண்டு இயேசு நாமத்தில் -2

 

உலர்ந்த எழும்புகள் உயிர்பெற்று எழும்புது

இயேசுவின் சேனை பூமியில் எழும்புது

வாலிப சேனை தேசத்தில் எழும்புது

 

கட்டுகளை உடைக்க கட்டுகளை உடைக்க

கட்டுகளை உடைக்க கட்டுகளை உடைக்க

கட்டுகளை உடைக்க கட்டுகளை உடைக்க

 

வல்லமை உண்டு உண்டு இயேசு நாமத்தில் -2