Ummakai Odukirom – உமக்காய் ஓடுகிறோம் / PPT
Ummakai Odukirom – உமக்காய் ஓடுகிறோம் / PPT
Ummakai Odukirom
உமக்காய் ஓடுகிறோம்
உமக்காய் வாழுகிறோம்
வீணானவைகளை எல்லாம் விட்டு விட்டு
வேண்டாதவைகளை எல்லாம் வெறுத்து விட்டு
ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
விசுவாசத்திலே இயேவுக்காய் ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
தேவ வார்த்தையாலே ரொம்ப நல்லா வாழுகிறோம்
ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
தேவ பயத்தோடு பரிசுத்தமாய் ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
ஜீவன் உள்ளவர் தேசம் சேர்ந்திடவே வாழுகிறோம்
ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
பின்னானவைகளை மறந்து விட்டு ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
முன்னானவைகளை நாடி தேடி வாழுகிறோம்
ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
வீண் கவலைகளை விட்டு விட்டு ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
தேவ ராஜ்ஜியத்தை கொண்டுவரவே வாழுகிறோம்




