Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா / PPT

Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா / PPT

Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா /  PPT
Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா / PPT

Ummai Vittu Vazha Mudiyathu
உம்மை விட்டு வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா
உம்மை விட்டு வாழ முடியாதையா

என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே

1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை

2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்
என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை

Files