Udainthu Sithaintha Paathiram | உடைந்த சிதைந்த பாத்திரம்
Udainthu Sithaintha Paathiram | உடைந்த சிதைந்த பாத்திரம்
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசைய்யா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசைய்யா - 2
நீரின்றி வாழ்வில்லை நாதா – 4
மறுதலித்த பேதுரு மனம்கசந்து அழுத நேரம் - 2
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவுகோலை கையிலே கொடுத்தீர் - 2
சித்தம்போல உருவாக்கும் களிமண் நானைய்யா - 2
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே – 2
உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர்தானே - 2
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே - 2
Naan Udaintha Sethaitha Pathiram Yesaiyya
Ennai Karuviyaga Payanpaduthum Yesaiyya - 2
Neerindri Vazhvillai Naadha
Neerindri Vazhvillai Naadha - 2
Maruthalitha Paythuruvai Azhutha Neram - 2
Udainthu Pona Pathirathai Matrineer
Sabaiyin Thiravukolai Kaiyilae Kodutheer - 2
Sitham Pola Uruvakkum Kaliman Nanaiyya - 2
Vanaibavarum Vadivamaippavar Neerae
En Pathirathin Pangum Neerae -2
Uyirpikkum Jeevanathi En Devan Neerthanae - 2
Athigaram Um Kaiyil Thanae
En Vazhkaiyum Um Kaiyil Thanae - 2




