Ready Ready Ready Than – ரெடி ரெடி ரெடிதான் / PPT

Ready Ready Ready Than – ரெடி ரெடி ரெடிதான் / PPT

Ready Ready Ready Than – ரெடி ரெடி ரெடிதான்  /  PPT
Ready Ready Ready Than – ரெடி ரெடி ரெடிதான் / PPT

Ready Ready Ready Than
வரவேற்புப் பாடல்

ரெடி ரெடி ரெடிதான்
C.B.S ரெடிதான்
ரெடி ரெடி ரெடியா?
நீயும் வர ரெடியா?
அடடா (2) கொண்டாட்டம்தான்
வாரம் முழுவதும் சந்தோஷம்தான் (2)

ஜாலி ஜாலி (3) எங்களுக்குத்தான்
Happy happy (3) எங்களுக்குத்தான்

கவலையோடு வரும் நீ Happyயாக போகலாம்
குழப்பத்தோடு வரும் நீ நிம்மதியாய் போகலாம்
இயேசு உனக்குள் வந்திட்டால் பயமில்லாம் வாழலாம்
பாவ வாழ்வை விட்டு நீ பரிசுத்தமாய் வாழலாம்

Files