Kalvari Mamalai Oram | கல்வாரி மா மாலையோரம்

Kalvari Mamalai Oram | கல்வாரி மா மாலையோரம்

Kalvari Mamalai Oram | கல்வாரி மா மாலையோரம்
Kalvari Mamalai Oram | கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே

சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்