Enniley Ondrum illapa | என்னிலே ஒன்றுமில்லப்பா
Enniley Ondrum illapa | என்னிலே ஒன்றுமில்லப்பா
என்னிலே ஒன்றுமில்லப்பா
மண்ணான மனிதன் நானப்பா
எல்லாம் உம் கி௫பை தானப்பா - 2
. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்ப்பவரே
அமர்ந்த தண்ணீரண்டையில்
என்னை நடத்தீனீரே - 2
நன்மையும் கி௫பையும்
தொடர செய்தீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா - 2
வானந்திர வாழ்க்கையினை
செழிப்பாய் மாற்றீனீரே
எரிகோ தடைகள் எல்லாம்
உடைக்க செய்தவரே - 2
கசந்த வாழ்வை மதுரமாக்கினீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா -2
வாதை அனுகாமலே
மறைவில் வைத்த்வரே
பாதம் இடறாமலே
கரங்களில் தூக்கிறீரே - 2
ஒ௫ குறைவின்றி
நினைவாய் மாற்றினீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா - 2




