En Uyirum En Yesuvukaaga | என் உயிரும் என் இயேசுவுக்காக

என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2

என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே -2

என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே  - 2

என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே -2