Appa Um Samoogathilae | அப்பா உம் சமூகத்திலே

Appa Um Samoogathilae | அப்பா உம் சமூகத்திலே

Appa Um Samoogathilae | அப்பா உம் சமூகத்திலே
Appa Um Samoogathilae | அப்பா உம் சமூகத்திலே

அப்பா உம் சமூகத்திலே

எப்போதும் ஆராதனை

அப்பாவை துதிக்கையிலே

எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா - 2

எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா

 

 

 தாயை போல தேற்றுகிறீர்

தகப்பனைபோல சுமக்கின்றீர் - 2

சோதனை வருகின்ற நேரமெல்லாம்

தாங்கி எங்களை நடத்துகிறீர் - 2

 தாங்கி எங்களை நடத்துகிறீர்அப்பா

 

 

கூப்பிடும் காக்கை குஞசுகளுக்கும்

ஆகாரத்தை தருகின்றீர் - 2

அவைகளை பார்க்கிலும் எங்களையே

மிகவும் நேசித்து நடத்துகிறீர் - 2

மிகவும் நேசித்து நடத்துகிறீர்அப்பா

 

 

பகலில் பறக்கும் அம்புகட்டும்

இரவில் நடமாடும் நோய்களுக்கும் - 2

விலக்கி எங்களை காக்கின்றீர்

உமது கரத்தால் நடத்துகிறீர் - 2

உமது கரத்தால் நடத்துகிறீர்அப்பா

 

 

எங்கள் மீது கண்ணை வைத்து

ஆலோசனை சொல்லுகிறீர் – 2

தீங்கு வருகின்ற நேரமெல்லாம்

கூடார மறைவில் மறைக்கின்றீர் – 2

கூடார மறைவில் மறைக்கின்றீர்அப்பா