Anbe En Uyire | En Mele Vandha Daivam | அன்பே என் உயிரே / என் மேலே வந்த தெய்வம் / PPT

Anbe En Uyire | En Mele Vandha Daivam | அன்பே என் உயிரே / என் மேலே வந்த தெய்வம் / PPT

Anbe En Uyire | En Mele Vandha Daivam | அன்பே என் உயிரே / என் மேலே வந்த தெய்வம் / PPT
Anbe En Uyire | En Mele Vandha Daivam | அன்பே என் உயிரே / என் மேலே வந்த தெய்வம் /PPT

 என் மேலே வந்த தெய்வம்
    என்னை வாழ வைத்தீரே 
    நித்தியமான வாழ்வுக்காக
    எனை அழைத்தீரே                  (2)
         
        அன்பே என் உயிரே
        உயிரின் உயிரே
        அன்பே என் இயேசுவே
        உயிரில் கலந்தவரே        (2)

1)    இருளடைந்த என் வாழ்வில்
        ஒளியாக வந்தவரே
        இருளடைந்த உலகத்துக்கு
        ஒளியாக மாற்றினீரே      (2)
                                                   ( அன்பே....

2)    பாவியான என்னை நீர்
        பரிசுத்தமாக்கினீரே
        பரலோக ராஜ்ஜியத்தில்
        என்னை சேர்த்து வைத்தீரே 
                                                   ( அன்பே....

Files