Aatrale | ஆற்றலே

Aatrale | ஆற்றலே

Aatrale | ஆற்றலே
Aatrale | ஆற்றலே

உன்னதரே உம் மறைவினிலே

அனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்

வல்லவரே உம் நிழினிலே

நிம்மதியுடனே தங்கிடுவேன்

 

 

என் ஆற்றலே என் ஆயனே

தேற்றிடும் என் தேவனே

 

 

என்னில் உம்மை ஊற்றி விட்டீர்அபிஷேகமாக

உம்மில் என்னை கண்டு கொண்டேன்பரிசுத்தனாக

 

என் ஆற்றலே என் ஆயனே

தேற்றிடும் என் தேவனே

 

 

எனக்காக தகர்த்து விட்டீர்- நீங்காத தடைகளை

என்னை கொண்டு முறித்து விட்டீர் -எதிரியின் சதிகளை

 

என் ஆற்றலே என் ஆயனே

தேற்றிடும் என் தேவனே

 

கருவில் நான் உருவாகும் முன்பென்னை அறிந்தீரே

அழியாத உறவாக உம் கையில் வரைந்தீரே