Neer seyya ninaithathu | நீர் செய்ய நினைத்தது

Neer seyya ninaithathu | நீர் செய்ய நினைத்தது

Neer seyya ninaithathu | நீர் செய்ய நினைத்தது
Neer seyya ninaithathu | நீர் செய்ய நினைத்தது

நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே -2
உம் வேலைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும் -2

  

காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை -2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர் -2

  

தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர் -2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர் -2

 

 

Neer seyya ninaithathu thadaipadaathu
enakkaaka yaavaiyum seiyum thevane -2
Um velaikkaaga kaaththirukka
porumayai enakku thantharulum -2

Kaalangal maaralaam Manithargal maaralaam
Maaratha thevan iruppathaal kalakkam illai -2
ennodu neer sonna vaarththayai
enakkaga niraivetruveer -2

Thadai pola saththuru vaasalai adaiththaalum
Thadaigalai udaikkum neer
en munnay nadanthu selveer -2
Enakkaga aayaththam panninathai
en kannaal kaana seiveer -2