மகிமையே | Magimaiye / PPT
மகிமையே | Magimaiye / PPT
எந்த சூழ்நிலையிலும்
உம்மைத் துதிப்போம்
உம்மைப் பொற்றுவோம்
உம்மை ஆராதிப்போம்
அன்பாக இயேசு வந்தாரே
நம் வாழ்வை மாற்றிட வந்தாரே - (2)
உயிர்த்தெழுந்த மைந்தனாக
அரசாளும் ராஜாவாக -(2)
வந்தாரே என் வாழ்வில் வந்தாரே வென்றாரே மரணத்தை வென்றாரே -(2)
உயிர்த்தெழுந்த மைந்தனாக
அரசாளும் ராஜாவாக -(2)
நம்பிக்கை வந்ததே
புதுவழிகள் திறந்ததே
அவர் நாமம் சொல்வோம்
அவர் நாமம் சொல்வோம்- (2)
இயேசுவே அப்பா பிதாவே
இயேசுவே அன்பே ஆருயிரே -(2)
உயிர்தெழுந்த ராஜாவாக
அரசாஞம் ராஜாவாக -(2)
வருவாரே மீண்டும் வருவாரே காண்பேனே மகிமையில் காண்பேனே
வருவாரே சீக்கிரம் வருவாரே
காண்பேனே மகிமையில் காண்பேனே




