En Uyirilum Melanavarae | என் உயிரிலும் மேலானவரே
En Uyirilum Melanavarae | என் உயிரிலும் மேலானவரே
என் உயிரிலும் மேலானவரே
என் உயிரிலும் மேலானவரே
நீர்இல்லாமல் நான் இல்லை
நீர் இல்லாமல் நான் இல்லை
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை -2
என் உயிரே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே -2
பழுதாய் கிடந்த என்னை
பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கின அன்பே -2
என் அரணே என் இயேசுவே
என் துணையே என் இயேசுவே -2
அனாதையான என்னை
அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை
அபிஷேகித்த அன்பே -2




