வாலிபரே அணி திரளுங்கள் | Vaalipare ani thiralunkal

வாலிபரே அணி திரளுங்கள் | Vaalipare ani thiralunkal

வாலிபரே அணி திரளுங்கள் | Vaalipare ani thiralunkal
வாலிபரே அணி திரளுங்கள் | Vaalipare ani thiralunkal

வாலிபரே அணி திரளுங்கள்

வாலிபரே அணி திரண்டு வாருங்கள்
தேவ நாமம் தேசமெங்கும் பரவும் வழி காணுங்கள்-வாலிபரே
ஊழஅந ழn! வுhளை ளை பழன'ள வiஅந கழச அழவாநச iனெயை!
ஊழஅந ழn! டுநவ'ள வழபநவாநச டகைவ ரி iனெயை!

தீபங்கள் ஏற்றிடுங்கள் ஒன்றாகக் கூடுங்கள்
தீப்பிழம்பாய் அனல் கொண்டு தீவிரம் செல்லுங்கள்
கோழைகளாய் வாழ்ந்தாலே பயன் ஏது சொல்லுங்கள்?
தீரர்களாய் கைகோர்த்தால் ஜெயமுண்டு எழும்புங்கள்

சபைகள் விழித்தெழவே ஊக்கம் சொல்லுங்கள்
தேவ பயம் நல்லிணக்கம் செழிப்பதைக் காணுங்கள்
ஆனந்தம் ஊரெங்கும் பொங்கட்டும் ஏங்குங்கள்
அழிவில்லா இராஜாங்கம் மிளிரட்டும் வேண்டுங்கள்

எங்கும் இளைஞரணி சேர்ந்தே துவங்குங்கள்
ஊழியர்கள் எழும்பட்டும் எக்காளம் ஊதுங்கள்
ஓயாமல் தூதுப்பணி தொடரட்டும் உதவுங்கள்
பாராளும் தேவனுக்கே மகிமை சேருங்கள்