என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே..

என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே..

என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே..
என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே..

என்னை அழைத்தவரே

என்னை நினைத்தவரே

என்னில் அன்புகூர்ந்து

என்னை நடத்தினிரே

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா - (2)

 

என்னை அழைத்தவர் நீர் தானே ஐயா

என் மேல் அன்புகூர்ந்த தெய்வம் நீர் ஐயா

 நீங்க இல்லாம நான் வாழ முடியுமா

 

 என்னை அழைத்தவரே

 என்னை நினைத்தவரே

என்னில் அன்புகூர்ந்து

என்னை நடத்தினிரே

 

சேற்றில் விழுந்த என்னை தூக்கினிரே ஐயா

நாற்றமெல்லாம் இரத்ததாலே மாற்றினீரே ஐயா

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா

 

என்னை அழைத்தவரே

என்னை நினைத்தவரே

 என்னில் அன்புகூர்ந்து

என்னை நடத்தினிரே

 

உங்க கிருபை என்னை தாங்கினதைய்யா

உந்தன் சமூகம் என்னை நடத்தினதைய்யா

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா

 

 என்னை அழைத்தவரே

 என்னை நினைத்தவரே

என்னில் அன்புகூர்ந்து

என்னை நடத்தினிரே