என் மீது ஏனோ இத்தனை பாசம் / En Meethu Eno Iththanai Paasam / PPT
என் மீது ஏனோ இத்தனை பாசம் / En Meethu Eno Iththanai Paasam / PPT
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம் (2).
தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர் உம்மை மறந்து வாழ்ந்த போது கூட விட்டு விலகாதவர் (2)
அன்பே அழகே ஆராதனை ஆயுல் முழுதும் ஆராதனை ( 2)
உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்தி டுவேன் (2)
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம் புது பெலனை தந்தவர் (2)
கிருபையானவரே ஆராதனை
மகிமையானவரே
ஆராதனை ( 2)
துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரீன் பாதையில்
கரம் பிடித்தீர் ( 2 )
கலங்கி நின்ற நேரங்களில் கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர் ( 2 )
உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை ( 2 )




