Unnadharae Uyarnthavarae | உன்னதரே உயர்ந்தவரே

Unnadharae Uyarnthavarae | உன்னதரே உயர்ந்தவரே

Unnadharae Uyarnthavarae | உன்னதரே உயர்ந்தவரே
Unnadharae Uyarnthavarae | உன்னதரே உயர்ந்தவரே

உன்னதரே உயர்ந்தவரே

அழைத்தவரே என்னை நடத்துவாரே-2

 அல்லேலூயா அல்லேலூயா-2

ஆராதனை ஆராதனை-2

 திசை தெரியாமல் நான் அலைந்த வேளை

வழி இதுவே என்று நடத்தினீரே-2

வழி இதுவே என்று நடத்தினீரே-2

 ஒன்றுக்கும் உதவாத என்னையுமே

உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2

உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2

 ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்

சோராமல் தொடர கிருபை செய்யும்-2

சோராமல் தொடர கிருபை செய்யும்-2