Trump காதை உரசிச் சென்ற Bullet; இந்த Assassination Attempt அமெரிக்க அரசியலை புரட்டிப்போடுமா?
Trump காதை உரசிச் சென்ற Bullet; இந்த Assassination Attempt அமெரிக்க அரசியலை புரட்டிப்போடுமா?
சனிக்கிழமை அன்று பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில் பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று அவரை உரசிவிட்டுச் சென்றது. ஆனால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கொல்லப்பட்டதற்கும், இருவர் படுகாயம் அடைந்ததற்கும் அந்த துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் காரணமாகிவிட்டன.