Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர் / PPT
Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர் / PPT
Rettham Sinthineer
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்




