Oozhiyam Seivathu Thaan | ஊழியம் செய்வது தான்
Oozhiyam Seivathu Thaan | ஊழியம் செய்வது தான்
ஊழியம் செய்வது தான்
எங்கள் இதயத்தின் வாஞ்சையே
ஊழியப் பாதையிலே
நாங்கள் நிற்பதும் கிருபையே
எங்கள் பேச்சும் எங்கள் மூச்சும்
ஊழியம் ஊழியமே
கிராமங்களில் செல்லுவோன்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
அழியும் ஆத்மாக்களை
இயேசுவிடம் சேர்த்திடுவோம்
மழையிலும் வெயிலிலும்
எந்ந சூழ்நிலை வந்தாலும்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
ஊழியத்தை நிறைவேற்றுவோம்
ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலே
ஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
பரலோக ராஜ்ஜியத்தில்
என்றென்றும் ஆளுகை செய்வோம்




