Kristhu Enakkul / கிறிஸ்து எனக்குள் / PPT
Kristhu Enakkul / கிறிஸ்து எனக்குள் / PPT
உங்க கிருபை நல்லதே
உங்க கிருபை பெரியதே
உங்க கிருபை அது போதும்
உங்க கிருபை அது போதும்
உங்க கிருபை அது போதும்
இயேசையா
கிறிஸ்து எனக்குள் இருக்கும் போது
அவரும் நானும் இருக்கும் போது
ஜெயித்திடுவேன் பாதாளத்தை (2)
உம் பெலத்தை கொண்டு தினமும் நான் ஓடிடுவேன்
உம்மில் இணைந்து வாழ தினமும் நான் பழகி கொண்டேன்
நீர் எனக்குள் இருப்பதால் நான் பிழைத்து கொண்டேன்
உமக்கு சாட்சியாய் என்னையே கொடுத்து விட்டேன்
நீர் சுமந்து செல்வதால் என் தனிமையும் விலகுதே
உம்மை சுமந்து சென்று நான் உம்மை பிறருக்கு காண்பிப்பேன்




