Alaichalgalai Arindhavarae

Alaichalgalai Arindhavarae

Alaichalgalai Arindhavarae
Alaichalgalai Arindhavarae

நான் பயப்படும் நாட்களில்

உம்மை நம்பிடுவேன்

என் அச்சத்தின் நேரத்தில்

உம்மை சார்ந்து கொள்வேன்-2

 

என் அலைச்சல்களை அறிந்தவரே

 என் கண்ணீரையும் காண்பவரே-2

 

என் கண்ணீர் அனைத்தையும்

துருத்தியில் வைத்தவரே

என் கண்ணீரை எல்லாம்

கணக்கில் வைத்தவரே-2-நான் பயப்படும்

 

என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த

எதிரியின் கையில் விழாமல் காத்தீர்-2

சத்ருக்கள் முன்பு பந்தியை வைத்து

எண்ணையினாலே அபிஷேகம் செய்தீர்-2 - என் அலைச்சல்களை

 

 எனக்காக யாவையும் செயத்து முடித்த

 தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை-2

நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை

நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை-2 - என் அலைச்சல்களை