Abisheganaatharae | அபிஷேகநாதரே

Abisheganaatharae | அபிஷேகநாதரே

Abisheganaatharae | அபிஷேகநாதரே
Abisheganaatharae | அபிஷேகநாதரே

அபிஷேகநாதரே

உம் அபிஷேகத்தைலத்தால்  

பெலத்தின் மேல் பெலனடைய

உம் அபிஷேகம் ஊற்றிடும்

 

நறுமண பொருள்களும்

ஒலிவ எண்ணெயும்

அபிஷேக தைலமாய் 

என் மேல் இறங்கட்டும்

 

 

பூமியின்  ராஜாக்களை

தெரிந்து கொண்டவரே 

இயேசுவின்  இரத்தத்தால்

அதிகாரம் பெற்றிட 

அபிஷேகம் ஊற்றுவீர்

 

 

உந்தனின் சுவிசேஷத்தை  

உலகெங்கும் அறிவித்திட

உம் நாமம் சொல்லிட

ஜனங்களை சேர்த்திட 

அபிஷேகம்  ஊற்றுவீர்