ABISHEGAM OOTRUM AYYA / அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் / PPT

ABISHEGAM OOTRUM AYYA / அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் / PPT

ABISHEGAM OOTRUM AYYA / அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் / PPT
ABISHEGAM OOTRUM AYYA / அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் / PPT

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 4 )

அந்தகார வல்லமைகள் அழிந்திடுதே
பாதாள சங்கிலிகள் உடைந்திடுதே ( 2 )

1. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
ஆவியின் நதியில் மூழ்கிடுவேன் ( 2 )
பலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல 
ஆவியனாலே எல்லாம் ஆகும் ( 2 )

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 2 )

2. மோசேயோடுப் பேசினிரே 
இன்று என்னோடும் பேசிடுமே ( 2 )
முட்ச்செடி தன்னில் தோன்றின தேவன்
இன்றும் அற்புதம் செய்திடுமே ( 2 )

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 2 )

3. பார்வோனின் சேனையை அழிதிடவே
வரங்களை இன்று தந்திடுமே ( 2 )
சாத்தானின் திட்டங்களை தகர்த்தெறிய வல்லமை இன்று தந்திடுமே ( 2 )

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 4 )

அந்தகார வல்லமைகள் அழிந்திடுதே
பாதாள சங்கிலிகள் உடைந்திடுதே ( 2 )

Files