Virumbugirathai Seyyamal | விரும்புகிறதைச் செய்யாமல்
Virumbugirathai Seyyamal | விரும்புகிறதைச் செய்யாமல்
விரும்புகிறதைச் செய்யாமல்
விரும்பாததையை செய்கிறேன்
இயேசுவே உதவி செய்யும் – 2
இரத்தத்தால் என்னைக் கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும் – 2
விரும்புகிறதை பார்க்காமல்
விரும்பாததையே பார்க்கிறேன்
கண்களை கழுவிடுமே – 2
விரும்புகிறதை நினையாமல்
விரும்பாததையே நினைக்கிறேன்
சிந்தையை கழுவிடுமே – 2
விரும்புகிறவர் சொல்லுவதை
என் வாழ்வில் இனி செய்திடுவேன்
சித்தத்தை நிறைவேற்றுவேன் – 2




