Settaigalai Virikkum Kaalam | செட்டைகளை விரிக்கும் காலம்
Settaigalai Virikkum Kaalam | செட்டைகளை விரிக்கும் காலம்
இது செட்டைகளை விரிக்கும் காலம்
உயரங்களில் பறக்கும் காலம் - 2
உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன் - 2
மேலே உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
என் சிறையிருப்பின் நாட்கள் முடிந்து விட்டது
நான் சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனது - 2
உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால்
சிறகடித்து பறந்திடுவேன் - 2
வனாந்தரத்தை சுற்றும் நாட்கள் முடிந்து விட்டது
மதில்களை நான் தாண்டும் நேரம் வந்து விட்டது - 2
உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன் - 2
யேசபேலின் சத்தம் ஓய்ந்து போனது
சூரைச்செடியின் நாட்கள் முடிந்து போனது - 2
உன்னதரின் சத்தம் எனக்குள் தொனித்ததால்
உற்சாகமாய் ஓடுகிறேன் - 2




