En thevanae en rajanae | என் தேவனே என் ராஜனே
En thevanae en rajanae | என் தேவனே என் ராஜனே
என் தேவனே என் ராஜனே
உம்மை நான் நேசிக்கிறேன்
ஆராதனை ஆராதனை
உம்மை நான் நேசிக்கிறேன்
அதிகாலையில் ஆர்வமுடன்
உம்சமூகம் காத்திருக்கிறேன்
அப்பா பிதாவே அன்பான தேவா
உம்மை நான் நேசிக்கிறேன்
மானானது நீரோடையை
வாஞ்சித்துக் கதறுமாப்போல்
என் தேவனே என் ஆத்துமா
உம்பாதம் வாஞ்சிக்குதே
மணவாளனே நீர் லீலி புஷ்பம்
மருதோன்றிப் பூங்கொத்தே
என் அன்பரே என் நேசமே
உம் கொடி நேசமே




